நாட்டில் சட்ட ஆட்சி வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் – எம்.ஏ.ஹஸன் அலி –

நாட்டில் சட்ட ஆட்சி வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!