புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும்-புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும்-அநுரகுமார

2015 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென மக்கள் சக்திஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளவாய பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் வாக்கு வழகுகின்றனர் அனால் எதுவும் நடந்ததாக இல்லை என அவர் தெரிவித்த்துள்ளார்

2015 ம் ஆண்டு ஆட்சியை மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து ரணிலிடம் கொடுத்தனர் இந்த நிலையில் தற்போது மக்கள் புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!