தபால் புகையிரதம் இரத்து-புகையிரத திணைக்களம்

இன்று இரவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு செல்ல இருந்த தபால் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மீனகயா புகையிரதம் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது

 

ஆகவே புகையிரத பெட்டிகள் இன்றும் தண்டவாலயத்திற்கு எடுத்துவரும் நடவடிக்கை  நிறைவுக்கு வரவில்லை என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பாதையினுடாக புகையிரத சேவையை வழங்க முடியாது உள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!