நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரனின் 80ஆவது பிறந்த தினம் இன்று

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று தனது 80ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!