புகையிரத சேவை இடை நிறுத்தம்- புகையிரத திணைக்களம்

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் அடுத்த நவம்பர் 3 ஆம் திகதி வரையில்நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத பாதை மேற்கொள்ளப்படும் திருத்த வேலைகள் காரணமாகவே புகையிரத போக்குவரது இடை நிறுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் 28 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!