யாழ் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியது

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ள தெரிவிக்கபட்டுள்ளது

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான தொடர் மழை காரணமாக இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

விமான நிலையத்தின் பயணிகள் சேவை நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலேயே இவ்வாறு மழை நீரில் மூழ்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!