நுன்கடன் கடன் ரத்து-சஜித்

நுன்கடன் பெற்று அவதியுறும் பெண்களுக்கனா கடன்களை ரத்து செய்யவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு சுகததாசா உள்ளரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக வட்டிகள் பெரும் தனியார் கம்பனிகளில் கடன் பெற்று திருப்பி கடன் செலுத்த முடியாது பாதிப்பில் சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 16 ம் திகதி ஜனாதிபதியானதும் இவ்வாறு சிக்குண்டுள்ள பெண்களின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!