கௌரவப் பெயர்கள் அவசியம் இல்லை – சஜித்!!

தனக்கு கௌரவப் பெயர்கள் அவசியம் இல்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனக்கு கௌரவப் பெயர்கள் அவசியம் இல்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யட்டியாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்தப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

‘எனக்கு மரியாதை அவசியமில்லை. தனக்கு கௌரவம் அவசியமில்லை. தம்மை சஜித் என அழைக்குமாறு சகலருக்கும் கூறுகின்றேன். இதுவே புதிய யுகத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைமை. சிறந்த செயற்திட்டத்தை மேற்கொண்ட பிறகு மரியாதை செலுத்த முடியும். நாட்டை கட்டியெழுப்பினால் கௌரவம் வழங்கப்படலாம். இந்த பட்டங்களை விடுத்து நாட்டிற்கு சேவை செய்த சிறந்த வேலைக்காரர் என்ற பெயரை எட்ட தியாகங்களை மேற்கொள்ளவுள்ளேன்’. என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!