தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க நடவடிக்கை

உத்தியோகபூர்வ தபால் மூல வாக்காளர் அட்டைகள் உரிய நபர்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்காளர் அட்டைகள் அடங்கிய பொதிகள் நாளை முதல் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்க்களர்கள் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் 70 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!