‘இ.தொ.க, 30 கோடி ரூபா நிதியையும், 3 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் கோரவில்லை’-பி.சக்திவேல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சு நடத்தி, 30 கோடி ரூபா நிதியையும், 3 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் கோரியதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று, நுவரெலியா கொட்டகலை தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!