5 தமிழ்க் கட்சிகளின் கூட்டு தேர்தலுக்கான கூட்டு: க.அருந்தவபாலன்     

5 தமிழ்க் கட்சிகளின் கூட்டு, தேர்தலுக்கான கூட்டு என, தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!