கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஊடக சந்திப்பு

கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ,, மக்கள் முன்னேற்றக் கட்சி ,  முற்போக்கு தமிழர் அமைப்பு , அகில இலங்கை தமிழர் மாகா சபை  , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ,சிறி டெலோ  ,ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி , கிழக்கு மீள் எழுச்சிக் கழகம் ,ஈழப்புரட்சி அமைப்பு  , தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி  ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட ஊடக சந்திப்பு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

கிழக்கு தமிழருடைய நலன் சார்ந்து , கிழக்கு தமிழர்களுடைய இருப்பை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில், தார்மீக சிந்தனையில் கிழக்கின் பத்து கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவுக்கு ஆதரவினை வழங்கபோவதாக தெரிவித்துகொண்டனர்  .

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகளின்  உறுப்பினர்களே  இவ்வாறு தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!