போக்குவரத்து சேவை அழிவிற்கு காரணம் அரசியல்வாதிகளின் தலையிடே- அனுர!!

அரசியல்வாதிகளின் தலையீட்டால் போக்குவரத்து சேவை அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து கொள்கை பிரகடனத்தை வௌியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோசடி மற்றும் ஊழலைக் குறைப்பதன் மூலம் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!