சுதந்திர கட்சி மற்றும் கோட்டாபாய இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச விற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்தாகவுள்ளது.

இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!