அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர வாய்ப்பு-கோட்டாபய

உயர்தர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர வாய்ப்பு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரக்காபொல பிரதேசத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அறிவு,ஆற்றல் கொண்ட இளைஞர்,யுவதிகளுக்கு தொழில்வாய்புகளை பெற்றுக்கொடுப்பதும் தமது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!