அஞ்சல் சேவை பணியாளர்களுக்கு விடுமுறை ரத்து

நடுமுழுவதிலுவுள்ள அஞ்சல் சேவை பணியாளர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடுமுறை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரணமாக குறித்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் .

அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள்பொதிகளை நாளைய தினம் அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அஞ்சல் மூல வாக்கெடுப்புக்கு 10இலட்சத்து 514 அரச ஊழியர்கள் தகுதி பெற்று இருப்பதாக தேர்தல் ஆணைகுழு தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!