எல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

 

வர்த்தகர் வீடு ஒன்றில்   துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் எல்பிட்டிய  நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இனந்தெரியாத சிலர் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ள நிலையில், அது தொடர்பில் குறித்த வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எல்பிட்டிய பொலிஸாரின் மேலதிக விசாரணையில்,கைத்துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!