யாழ், சர்வதேச விமான நிலையம்,திறப்பு

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பொது மக்களின் பாவனைக்காக, இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய திறப்பு விழா நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இந்திய உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!