அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸங்க சேனாதிபதி கைது!

அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நிஸங்க சேனாதிபதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!