யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இன்று திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

விமானநிலையம் அமைப்பதற்க்கு இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்க்கு இன்று இந்தியாவில் இருத்து முதல் பயணிகள் விமானம் வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வாராந்தம் மூன்று விமானங்கள் இந்தியா மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான போக்குவரத்து சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது தொடந்து நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நாளாந்த சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!