அரச மருத்துவ சங்கத்தின் 20 யோசனைகள் கையளிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 20 யோசனைகள் கொண்ட மனு ஒன்றை வழகியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அமைச்சரின் உத்தயோபூர்வ இல்லத்தின் சந்திப்பின் போது    சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களால் குறித்த  யோசனைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் மிகவும் பயனுள்ள திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அறிவிப்பதாகவும் அவர் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!