முல்லைத்தீவு இருட்டுமடு பகுதியில் சட்டவிரோத காடழிப்பு   

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன், நேற்று மாலை தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், முல்லைத்தீவு இருட்டுமடு பகுதியில் சட்டவிரோதமாக காடழித்து காணிகளை கையகப்படுத்தி இடம்பெறும் விவசாய செய்கை தொடர்பில் குறித்த கிராம மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருடைய நிலைப்பாடு தொடர்பாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!