அமெரிக்க அதிகாரி-இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு   

அமெரிக்காவின் அரசியல் பிரிவு அதிகாரி அடம்ஸ் சுமித்திற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

கல்வி இராஜகங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரி, கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!