இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறைத்தது சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியமான 2019-20 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும் என்று கணித்துள்ளது.

 

கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்த நிலையில், தற்போது 1.2 சதவீதம் குறைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வரி குறைப்பு திட்டங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!