முன்னைய ஆட்சியை விட தற்போது பொருட்களின்விலைகள் குறைவு:மங்கள சமரவீர   

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அறியாமையைக்கொண்டு, மக்களை திசை திருப்புவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!