எழுதாரகை படகு கையளிப்பு   

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலரிடம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் எழுதாரகை படகு கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை இறங்குதுறையிலிருந்து ஏனைய சிறு தீவுகளுக்கு கடல் மார்க்கமாகப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த எழுதாரகை படகு ஊர்காவற்றுறை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியால், எழுதாரகை படகு  யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீஸன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!