பாகிஸ்தானில் நிலநடுக்கம் {காணொளி இணைப்பு}  

பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

157 கிலோ மீற்றர் ஆழத்தில் நேற்று குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!