தோட்டத்தொழிலார்கள் பிரச்சினை தொடர்பில் விசேட ஜனாதிபதி பிரிவு-சஜித்

தோட்டத்தொழிலார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஜனாதிபதி நடவடிக்கை பிரிவு ஒன்று அமைக்கப்படும் என புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதுஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் எமக்கு திருப்தியானதாக இல்லை ஆகவே தோட்டத்தொழிலாளர்களை தேயிலை தோட்ட சொந்தக்காரர்களாக மாற்றுவதே எமது நோக்கம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!