கோட்டபாயவிற்கு எதிரான டீ.ஏ.ராஜபக்ச நூதனசாலை வழக்கு:ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு     

அரச நிதியை பயன்படுத்தி டீ.ஏ.ராஜபக்ச நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை ஆகியன அமைக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரிமாதம் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கோட்டபாய ராஜபக்ச உட்பட 7பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கு அடுத்தவருடம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!