ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிங்கம் தேர்தல் பரப்புரை!

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள, சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு முன்பாகவே தனது முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

இதன்போது தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தனக்கான ஆதரவினைக் கோரியமையை அவதானிக்க முடிந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!