கோட்டாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவருகிறது

குறித்த வழக்ககு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவுவிடுக்கப்பட்டுள்ளது .

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!