கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் இனந்தெரியாத சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படையினர் கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்து காணப்பட்ட சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சடலத்தை கரைக்கு கொண்டுவந்த கடற்படையினர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!