தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால், 6 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு தலா 30 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பசு வளர்ப்பு, கோழி மற்றும் ஆடு வளர்ப்புக்காகவும், அதேவேளை மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!