தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கோத்தாபயாவுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுக்கு

ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!