புதிய அரசில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: டக்ளஸ் எம்.பி     

கிளிநொச்சி செஞ்சோலைப் பகுதியில் குடியேறியுள்ள, செஞ்சோலை இல்லத்தில் வதிந்தவர்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைக்கு,புதிய அரசாங்கத்தில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செஞ்சோலைக் காணி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த போதே இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!