தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதற்கு தடை  

தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்த பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதன் மூலம் அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதன் காரணமாக மோட்டார் சைக்கிள்களை மேம்பாலத்தில் செலுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!