யாழ்.கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்   

இந்திய அமைதிப்படையால் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தில் 50இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வு, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால், அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!