முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு

முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

றிசாட் பதியுதீன்,  ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 3 பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!