எல்பிட்டிய தேர்தல்: எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்தது   

காலி – எல்பிட்டிய தேர்தலில் பொதுமக்கள் பெற்றுக்கொடுத்த முடிவுகள்தான் ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலை, தம்பதெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

எல்பிட்டிய தேர்தலில் எதிர்ப்பார்த்த வகையில் வெற்றிப் பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு முடிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!