நாடு திரும்பினார் கோத்தாபய   

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.

கோத்தாபய ராஜபக்ஷ தனது வைத்திய சிகிச்சைக்காக கடந்த 10ஆம் திகதி சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!