பிரதேச சபை ஒன்றை வைத்து ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்க முடியாது

பிரதேச சபை தேர்தல் முடிவு ஒன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்க முடியாது என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி பதில் அமைச்சர் லக்கீ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வௌியான பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டு வாக்காளர்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள் என்பதால் இவ்வாறான விடயத்தால் தமது கட்சி பின்வாங்காது எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிப் பெறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!