72% வாக்குகள் பதிவுடன் நிறைவடைந்தது எல்பிட்டிய பி.ச வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் சுமார் 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் அதில் 72 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!