ரயில் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ரயில் பாதை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகய ரயில் நேற்று இரவு வெலிகந்த மற்றும் மனம்பிட்டியவிற்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .

காட்டு யானையுடன் குறித்த ரயில் மோதியதில் தடம்புரண்டுள்ளதாகல்,ரயில் போக்குவரத்தை தடைப்பட்டுவுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது .

குறித்த காரணத்தினால் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.(சே

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!