யாழ், வடமராட்சி கிழக்கு கூட்டுறவு சங்கத்திற்கு, புதிய தலைவர்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கு நியமன அடிப்படையில் புதிய தலைவரும், இரண்டு மேலதிக இயக்குநர்களும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் க.சுதர்சன் தலைவராகவும், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் தம்பிஐயா பாலசிங்கம், கிழவி தோட்டம் கரவெட்டியை சேர்ந்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பணியாளர் மாணிக்கவாசகம் சுபாஸ்கரன் ஆகியோர் மேலதிக இயக்குனர்களாகவும், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!