உலக தபால் தினம் இன்று     

உலக தபால் தினம் இன்று பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த ஒரு வார காலமாக தபால் தினத்தை முன்னிட்டு,இரத்தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் உலக தபால் தினமான இன்றையதினம்,யாழ்.பிரதான தபாலகத்திற்கு முன்பாக உள்ள வீதியால் பயணிப்பவர்களுக்கு மென்பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது தபால் திணைக்கள உத்தியோத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!