ஸ்ரீ.சு.கவின் புதிய பதில் தலைவராக ரோஹன லக்ஷ்மன் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இந்த பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!