ஆஸ்க் கேபிள் விசன் புதிய கிளை: கொழும்பில்  

ஆஸ்க் கேபிள் விசனின் புதிய கிளை, கொழும்பு கொட்டாஞ்சோனை பிக்கரிங்ஸ் வீதியில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், புதிய கிளையை திறந்து வைத்தார்.

இதன் மூலம், புதிய இணைப்புக்களை வழங்கல் மற்றும் கட்டணம் செலுத்தல் உள்ளிட்ட பல வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இன்றைய நிகழ்வில், டான் அலுவலக சந்தைப்படுத்தல் பிரிவினர், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஆஸ்க் கேபிள் விசன் சேவைகளை பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர்கள் 011 5 300 300 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!