வித்தியாரம்பம் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று வித்தியாரம்பம் நடைபெற்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயம், கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களிலும், வித்தியாரம்பம் சிறப்பாக நடைபெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!