யாழ்,வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மகிடாசூரவதம் 

யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயத்தில், ஆயுத பூஜை நாளான நேற்றைய தினம் மகிடாசூரவதம் இடம்பெற்றது.

விசேட வசந்த மண்டப பூஜைகள் ஆலயக் குருக்கள் கமலராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெற்று, அம்மன் வீதி வலம்
எழுந்தருளினார்.

தொடர்ந்து மகிடாசூரவதம் இடம்பெற்றது.

பெருமளவான அடியார்கள் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வீரமாகாளியின் அருளினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!