புலமைப் பரிசில் பரீட்சை:யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் 160 மாணவர்கள் சித்தி

இவ்வாண்டு நடைபெற்ற தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில், யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள், 160 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக, பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!